சினிமா துளிகள்

இறக்குமதியாகும் நாயகிகள்! + "||" + Imports heroines

இறக்குமதியாகும் நாயகிகள்!

இறக்குமதியாகும் நாயகிகள்!
தமிழ் பட உலகுக்கு பெரும்பாலான கதாநாயகிகள் வெளி மாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறார்கள்.
மும்பையில் இருந்தும், கேரளாவில் இருந்தும் அதிக அளவில் கதாநாயகிகள் அழைத்து வரப்படுகிறார்கள்.

கடந்த 7 வருடங்களாக கேரளாவில் இருந்தே அதிக நாயகிகள் வந்து இறங்கினார்கள். சமீபகாலமாக மும்பை வரவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது! (காரணம், கேரள வரவுகள் அதிக சம்பளம் கேட்கிறார்களாம்!)