சினிமா துளிகள்

பிரபாஸ் பற்றி புகழ்ந்து பேசுகிறார்! + "||" + Prabhas About Speaking of praise

பிரபாஸ் பற்றி புகழ்ந்து பேசுகிறார்!

பிரபாஸ் பற்றி புகழ்ந்து பேசுகிறார்!
பிரபாஸ் பற்றி தமன்னா புகழ்ந்து பேசுகிறாராம்.
அனுஷ்காவுக்கும், தமன்னாவுக்கும் மறைமுகமாக போட்டி இருந்து வந்தது. இந்த விவகாரம் இப்போது வெளியே வந்து இருக்கிறது. ‘பாகுபலி’ புகழ் பிரபாசுடன் அனுஷ்காவுக்கு இருந்து வந்த நட்பு தற்போது முறிந்து போனது.

அதைத்தொடர்ந்து பிரபாஸ் பற்றி தமன்னா புகழ்ந்து பேசுகிறாராம். ‘‘அவருடன் அடுத்து ஒரு படத்தில் இணைந்து நடித்தால் மகிழ்ச்சி அடைவேன்’’ என்று தமன்னா சொல்கிறார்!