சினிமா துளிகள்

மாப்பிள்ளை வேட்டை, தொடர்கிறது! + "||" + Groom Hunting, Continued!

மாப்பிள்ளை வேட்டை, தொடர்கிறது!

மாப்பிள்ளை வேட்டை, தொடர்கிறது!
“ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்திருக்குமாம், கொக்கு.” என்ற பழமொழிக்கு ஏற்ப ஒவ்வொரு மாப்பிள்ளையாக பார்த்து கழித்து வருகிறார், ‘ஷ்கா!’
இன்னும் (மணமகனாக) பெரிய மீன் எதுவும் சிக்கவில்லையாம். ‘ஷ்கா’ தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். (பெரிய மீன் எப்போது சிக்கி எப்போது திருமணத்தை நடத்துவது என்று பெருமூச்சு விடுகிறார்கள், பெற்றோர்கள்!)