சினிமா துளிகள்

ஜீ.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ + "||" + GV Prakash's "aayiram jenmangal"

ஜீ.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’

ஜீ.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’
ஜீ.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, எழில் இயக்கி வந்த படத்துக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது.
 ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்று இப்போது அந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, ஒரு திகில் படம். ரமேஷ் பி.பிள்ளை தயாரித்து இருக்கிறார்.

ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஈஷா ரெபா நடிக்கிறார். இவர்களுடன் சாக்சி அகர்வால், நிகிஷா பட்டேல், சதீஷ் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹாலிவுட் படத்தில், ஜீ.வி.பிரகாஷ்!
தமிழ் சினிமாவில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர். இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றவர்.
2. கல்லூரி மாணவராக நடிக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஜோடி, வர்ஷா பொல்லம்மா
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ்குமார் அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
3. ‘100 சதவீதம் காதல்’ படத்தில் முறை மாப்பிள்ளை-முறைப்பெண்ணாக ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே
‘100 சதவீதம் காதல்’ படத்தில், ஜீ.வி.பிரகாஷ்குமார்- ஷாலினி பாண்டே இருவரும் முறைமாப்பிள்ளை-முறைப்பெண்ணாக நடித்து இருக்கிறார்கள்.
4. தணிக்கை குழு பாராட்டு!
ஜீ.வி.பிரகாஷ்-மகிமா நம்பியார் நடித்துள்ள படம், ‘ஐங்கரன்.’