சினிமா துளிகள்

4 மொழிகளில், அனுஷ்கா படம்! + "||" + Anuska movie in four languages

4 மொழிகளில், அனுஷ்கா படம்!

4 மொழிகளில், அனுஷ்கா படம்!
அனுஷ்கா கஷ்டப்பட்டு உடலை மெலிய வைத்த பின் நடித்து இருக்கும் படம்‘நிசப்தம்’.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் நிசப்தம் தயாராகி வருகிறது.

இதில் மாதவன், ‘அந்தோணி’ என்ற பெயரில் இசைக்கலைஞராக நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வைரலாகும் புகைப்படம்: உடல் எடை கூடிய அனுஷ்கா
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார்.
2. நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
கதாநாயகர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளமும், ரசிகர் மன்றங்களும் இருக்கும் என்ற நிலை மாறி சமீப காலமாக கதாநாயகிகளுக்கும் ரசிகர்கள் படை திரள்கிறது. அவர்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் அமோகமாக ஓடுகின்றன.