சினிமா துளிகள்

எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ + "||" + SJ Surya's pommai

எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’

எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்துக்கு, ‘பொம்மை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
ராதாமோகன் டைரக்‌ஷனில், எஸ்.ஜே.சூர்யா தயாரித்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு, ‘பொம்மை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது காதல் கலந்த திகில் படம். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14-ந் தேதி) படம் திரைக்கு வர இருக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...