சினிமா துளிகள்

‘நம்பர்-1’ நடிகையின் கோபம்! + "||" + No. 1 actress is angry

‘நம்பர்-1’ நடிகையின் கோபம்!

‘நம்பர்-1’ நடிகையின் கோபம்!
கதாநாயகன் யார்? என்று கேட்ட நம்பர்-1 நடிகை நடிக்க மறுத்து விட்டாராம்.
ஒரு பிரபல பட நிறுவனம் ‘நம்பர்-1’ நடிகையை சமீபத்தில் சந்தித்தது. நடிகையிடம் டைரக்டர் கதை சொன்னார். கதையை முழுமையாக கேட்ட நடிகை, “கதை நன்றாக இருக்கிறது. கதாநாயகன் யார்?” என்று கேட்டார்.

டைரக்டர், ஒரு நகைச்சுவை நடிகரின் பெயரை சொன்னார். அவ்வளவுதான். நடிகைக்கு கோபம் வந்தது. “பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் ஜோடியாக நடிப்பேன் என்று நினைத்தீர்களா? என்று ஆவேசமாக கேட்டு, நடிக்க மறுத்து விட்டாராம்!