சினிமா துளிகள்

நண்பர்களுடன் ஆலோசனை! + "||" + Advice with friends!

நண்பர்களுடன் ஆலோசனை!

நண்பர்களுடன் ஆலோசனை!
வட சென்னையை சேர்ந்த அந்த நடிகை அழகாகவே இருக்கிறார். நடிப்பிலும் சோடை போகவில்லை. திறமையாக நடிக்கிறார். என்றாலும் அவருக்கு புது பட வாய்ப்புகள் மிக குறைவாகவே வருகிறதாம்.
 பட வாய்ப்புகள் வந்து குவிய வேண்டுமானால் என்ன செய்யலாம்? என்று நண்பர்களுடன் அந்த நடிகை ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு பிரபல நாயகர்களுக்கும், பெரிய பட அதிபர்கள் மற்றும் டைரக்டர்களுக்கும் வீட்டிலேயே விருந்து கொடுக்கும் முடிவுக்கு வந்து இருக்கிறாராம். (அழைப்புகளை ஆரம்பித்து விட்டாராம், நடிகை!) 

தொடர்புடைய செய்திகள்

1. அழகும், நடிப்பும் இருந்தும்...
‘காதலில்...’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த ‘சு’ நடிகை. நல்ல அழகு, நடிப்பு திறமை இருந்தும் ஏனோ அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை.
2. ‘பதி’ நடிகரின் சம்பளம், ரூ.12 கோடி!
‘பதி’ நடிகர் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தாலும், தனது சம்பளத்தை உயர்த்தாமல், ரூ.3 கோடி மட்டும் வாங்கி வந்தார்.
3. நம்பிக்கையுடன் ஒரு நாயகன்!
சொந்த படம் எடுத்து சூடு போட்டுக்கொண்ட கதாநாயகர்கள் வரிசையில், முருக கடவுளின் பெயர் கொண்ட நாயகனும் சேர்ந்து இருக்கிறார்.