சினிமா துளிகள்

விருந்து கொடுத்த ‘மெகா ஸ்டார்!’ + "||" + Mega Star

விருந்து கொடுத்த ‘மெகா ஸ்டார்!’

விருந்து கொடுத்த ‘மெகா ஸ்டார்!’
ஐதராபாத் ‘மெகா ஸ்டார்’ வீட்டில் விருந்து நடந்தது.
1980-களில் முன்னணி கதாநாயகன்-கதாநாயகிகளாக இருந்த நட்சத்திரங்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து நட்பை புதுப்பித்து கொள்கிறார்கள். ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.

இந்த வருட சந்திப்பு, ஐதராபாத்தில் உள்ள ‘மெகா ஸ்டார்’ வீட்டில் நடந்தது. வீட்டுக்கு வந்த அனைவருக்கும் ‘மெகா ஸ்டார்’ விருந்து கொடுத்து மகிழ்ந்தாராம்!