சினிமா துளிகள்

மீண்டும் ஆர்யா-சாயிஷா! + "||" + Arya-Saiisha at again!

மீண்டும் ஆர்யா-சாயிஷா!

மீண்டும் ஆர்யா-சாயிஷா!
ஆர்யாவும், அவருடைய காதல் மனைவி சாயிஷாவும் ‘கஜினிகாந்த்,’ ‘காப்பான்’ ஆகிய 2 படங்களில் ஏற்கனவே இணைந்து நடித்தார்கள்.
மூன்றாவது முறையாக இருவரும் ‘டெடி’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இது, ஒரு திகில் படம். இந்த படத்தை சக்தி சவுந்தரராஜன் டைரக்டு செய்கிறார். 

கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் டைரக்டர் மகிழ்திருமேனி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

ஆசிரியரின் தேர்வுகள்...