சினிமா துளிகள்

மருத்துவ கழிவுகளை எதிர்த்து போராட்டம்! + "||" + Fight Against Medical Waste!

மருத்துவ கழிவுகளை எதிர்த்து போராட்டம்!

மருத்துவ கழிவுகளை எதிர்த்து போராட்டம்!
கதாநாயகனாக புதுமுகம் ஆண்டனியும், கதாநாயகியாக புதுமுகம் அய்ராவும் அறிமுகமாகிறார்கள்.
கேரளாவில் உள்ள மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டுக்குள் வந்து கொட்டுவதையும், அதை எதிர்த்து கதாநாயகன் போராடுவதையும் கருவாக வைத்து, ‘கல்தா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் கதாநாயகனாக புதுமுகம் ஆண்டனியும், கதாநாயகியாக புதுமுகம் அய்ராவும் அறிமுகமாகிறார்கள்.

மலர்கொடி ரகுபதி, செ.ஹரி உத்ரா, ரா.உஷா ஆகிய மூன்று பேர்களும் தயாரிக்க, செ.ஹரி உத்ரா டைரக்டு செய்திருக்கிறார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருக் கிறார்.