சினிமா துளிகள்

வில்லன் வேடங்களில் ‘பதி’ நடிகர்! + "||" + Pathi Actor playing villain roles!

வில்லன் வேடங்களில் ‘பதி’ நடிகர்!

வில்லன் வேடங்களில் ‘பதி’ நடிகர்!
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ‘பதி’ நடிகருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழ் படத்தில் வில்லனாக நடித்த அவர், அடுத்து ஒரு தெலுங்கு படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.
படப்பிடிப்பு தளங்களில் அவருடைய வில்லன் நடிப்புக்கு கிடைத்த கைதட்டல், தொடர்ந்து வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டு இருக்கிறதாம்.

அதைத்தொடர்ந்து ஒரு இந்தி படத்திலும் அவர் வில்லனாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். “இந்த விபரீத ஆசை எதற்கு?” என்று கேட்பவர்களிடம், “இந்திய அளவில் பேசப் பட வேண்டும் என்பதே என் ஆசை” என்று சொல்கிறாராம், ‘பதி’ நடிகர்!