சினிமா துளிகள்

சிரஞ்சீவியுடன் அனுஷ்கா! + "||" + Anushka with Chiranjeevi

சிரஞ்சீவியுடன் அனுஷ்கா!

சிரஞ்சீவியுடன் அனுஷ்கா!
சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.
‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து சிரஞ்சீவி மேலும் ஒரு ‘மெகா பட்ஜெட்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். கோட்டலை சீனிவாசன் டைரக்டு செய்கிறார்.

இனிமேல், இளம் கதாநாயகர்களின் ஜோடியாக மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருந்த அனுஷ்கா, அப்படி ஒரு வாய்ப்பு வராததால், சிரஞ்சீவியுடன் ஜோடி சேர சம்மதித்து இருக்கிறார்!