சினிமா துளிகள்

தபு நடித்த வேடத்தில், ரம்யா கிருஷ்ணன்! + "||" + In the role of Tabu, Ramyakrishnan!

தபு நடித்த வேடத்தில், ரம்யா கிருஷ்ணன்!

தபு நடித்த வேடத்தில், ரம்யா கிருஷ்ணன்!
வடமாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அந்தாதுன்’ என்ற இந்தி படம் தமிழில் தயாராகிறது. அதற்கான உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.
கதாநாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். மோகன்ராஜா டைரக்டு செய்கிறார். இந்தி படத்தில் தபு, ராதிகா ஆப்தே ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருந்தார்கள். தமிழ் படத்தில் இவர்கள் இரண்டு பேரும் இல்லை.

தபு நடித்த கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கப் போவதாக தகவல் பரவியிருக்கிறது. படத்தில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரம், இது. இதில் நடிப்பதற்காக ரம்யாகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த கதாபாத்திரம் பிடித்து இருப்பதால், ரம்யாகிருஷ்ணன் தனது சம்மதத்தை தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை