சினிமா துளிகள்

`நல்ல' பெயர் சம்பாதிக்கும் நடிகர்! + "||" + Actor is earning 'good name'

`நல்ல' பெயர் சம்பாதிக்கும் நடிகர்!

`நல்ல' பெயர் சம்பாதிக்கும் நடிகர்!
விஜய் சேதுபதி தன் மீதான `இமேஜை' நாளுக்கு நாள் வளர்த்து வருகிறார்.
தொழிலில், நல்ல நடிகர்....பழக்கவழக்கத்தில், நல்ல மனிதர்...என்ற பெயரை அவர் வாங்கியிருக்கிறார். அந்த பெயரை காப்பாற்ற சக கதாநாயகர்களுடன் நட்பை வளர்த்து வருகிறார்.

`மாஸ்டர்' படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்ததற்கும் இதுவே காரணம் என்று பேசப்படுகிறது!

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்
விஜய்சேதுபதி, நந்திதா ஜோடியாக நடித்து 2012-ல் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் பெரிய வெற்றி பெற்றது. முழு நீள நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது.
2. விஜய் சேதுபதி, வீரப்பன் வேடத்தில் நடிக்கிறாரா?
தேசிய அளவில் பிரபலமாகி இருக்கும் டைரக்டர் வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
3. முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி
கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு இருக்கை பார்வையாளர்களை அமர வைக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
4. விஜய் சேதுபதி காட்டம்
நடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை