சினிமா துளிகள்

நந்திதாவும்.. கவர்ச்சி படங்களும்.. + "||" + Nandita .. pictures ..

நந்திதாவும்.. கவர்ச்சி படங்களும்..

நந்திதாவும்.. கவர்ச்சி படங்களும்..
நந்திதாவும்.. கவர்ச்சி படங்களும்..
தன்னை கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கும் கலாசாரத்தை இந்தி நடிகைகள்தான் முதலில் தொடங்கி வைத்தார்கள். அந்த கலாசாரத்தை இங்குள்ள சில நடிகைகளும் பின்பற்றுகிறார்கள். அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர், நந்திதா ஸ்வேதா.