சினிமா துளிகள்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வாணிபோஜன் + "||" + Vanipogen in the manufacture of AR Murugadoss

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வாணிபோஜன்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வாணிபோஜன்
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வாணிபோஜன்
‘தெய்வமகள்’ என்ற சின்னத்திரை தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான வாணிபோஜன், ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு வந்து விட்டார். இவர் நயன்தாரா சாயலில் இருப்பதும், ‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றியும் சேர்ந்து வாணிபோஜனுக்கு அதிர்ஷ்டகரமாக அமைந்துள்ளன. அவருக்கு 5 புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளன.

அந்த ஐந்து படங்களில், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படமும் ஒன்று. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த ஒருவர் இயக்குகிறார். ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆனதும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக் கிறார்கள்.