சினிமா துளிகள்

4 கோடி பேர்களை கவர்ந்த ‘மோகினி’ + "||" + Mohini to attract 4 crore people

4 கோடி பேர்களை கவர்ந்த ‘மோகினி’

4 கோடி பேர்களை கவர்ந்த ‘மோகினி’
4 கோடி பேர்களை கவர்ந்த ‘மோகினி’
திரிஷா நடித்து, மாதேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘மோகினி’ படம் தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில், ரிலீஸ் ஆனது. அமெரிக்காவிலும், கனடாவிலும் தயாரான திகில் படம், அது. அந்த படத்தை யூ-டியூப்பில் 4 கோடி பேர் பார்த்து இருப்பதாக டைரக்டர் மாதேஷ் தெரிவித்தார்.


அவர் இப்போது விமல்-ஸ்ரேயாவை வைத்து, ‘சண்டக்காரி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க லண்டனில் தயாரான இந்தப் படமும் தமிழ், இந்தி என 2 மொழிகளில் வெளிவர இருக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை