சினிமா துளிகள்

‘கட்டில்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் + "||" + For Kattil picture U certificate

‘கட்டில்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

‘கட்டில்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
‘கட்டில்’ படத்துக்கு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.
இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்த ‘கட்டில்’ படத்துக்கு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.

“இந்தப் படத்துக்கு, ‘கட்டில்’ என்று பெயர் சூட்டியதும் என்னை வேறு மாதிரியாக பார்த்தார்கள். இது, குடும்ப உறவின் மேன்மையை சொல்லும் படம் என்று நான் விளக்கம் கொடுத்த பின், புரிந்து கொண்டார்கள்” என்கிறார், இ.வி.கணேஷ்பாபு.