சினிமா துளிகள்

100 முறை மேடை ஏறிய நாடகம் படமானது + "||" + 100 times The stage play is filmed

100 முறை மேடை ஏறிய நாடகம் படமானது

100 முறை மேடை ஏறிய நாடகம் படமானது
100 முறை மேடை ஏறிய ‘சர்ப்ப கிரகங்கள்’ என்ற புராண நாடகம் அதேபெயரில் படமாகி இருக்கிறது.
சர்ப்பக்கிரகமாக பாலசுந்தரம் நடித்து டைரக்டு செய்து இருக்கிறார். முக்கிய வேடங்களில் சிவனாக சமுத்திரக்கனி, துர்க்கையாக கஸ்தூரி, திருமாலாக விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாந்தி பாலசுந்தரம் தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மனதை உலுக்கிய உண்மை சம்பவம் படமானது
‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக கவனம் ஈர்த்தவர், எஸ்.பி.ராஜாசேதுபதி.