சினிமா துளிகள்

மகிழ்ச்சியுடன் பிரபல நாயகர்கள் + "||" + With pleasure Famous heroes

மகிழ்ச்சியுடன் பிரபல நாயகர்கள்

மகிழ்ச்சியுடன் பிரபல நாயகர்கள்
‘பொன்னியின் செல்வன்’ பிரபல நாயகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல கதாநாயகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார்கள். காரணம், அவர்களின் நீண்ட தலைமுடிக்கும், புதர் போன்ற தாடிக்கும் விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது.

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.