புது டைரக்டரின் மோசமான அனுபவம்


புது டைரக்டரின் மோசமான அனுபவம்
x
தினத்தந்தி 11 Jun 2021 5:48 AM GMT (Updated: 11 Jun 2021 5:48 AM GMT)

பொதுவாக திரையுலகில் புது டைரக்டர்களுக்கு சில மோசமான அனுபவங்கள் ஏற்படுவது சகஜம். இதுபற்றி ஒரு புது டைரக்டர் இப்படி சொன்னார்:

‘‘ஒரு புது தயாரிப்பாளர் எனக்கு படத்தை இயக்கும் வாய்ப்பு தருவதாக சொன்னார். அந்த படத்தில் கதாநாயகி வாய்ப்பு கேட்டு வந்த 7 பெண்களிடம், ‘அட்ஜஸ்மெண்ட்’க்கு சம்மதமா? என்று அந்த தயாரிப்பாளர் கேட்டார்.

எனக்கு புரியவில்லை. ‘அட்ஜஸ்மெண்ட்' என்றால் `ஆசைக்கு இணங்குதல்' என பிறகு புரியவந்தது என்று அந்த புதுமுக டைரக்டர் கூறினார்.

Next Story