சினிமா துளிகள்

28 வருடங்களாக டைரக்டராக நீடிக்கும் ஷங்கர் + "||" + Shankar, who has been a director for 28 years

28 வருடங்களாக டைரக்டராக நீடிக்கும் ஷங்கர்

28 வருடங்களாக டைரக்டராக நீடிக்கும் ஷங்கர்
டைரக்டர் ஷங்கர் திரையுலகுக்கு வந்து 30 வருடங்களை தாண்டி விட்டார்.
முதலில் அவர் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பவித்ரன் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தார். ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்தப் படம் 1993-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி திரைக்கு வந்தது. 28 
வருடங்களாக தமிழ் பட உலகில் ஷங்கர் வெற்றிகரமான டைரக்டராக நீடித்து வருகிறார்.