சினிமா துளிகள்

அதர்வா படத்தை தடை விதிக்க கோரி வழக்கு + "||" + Adarva sues to ban film

அதர்வா படத்தை தடை விதிக்க கோரி வழக்கு

அதர்வா படத்தை தடை விதிக்க கோரி வழக்கு
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குருதி ஆட்டம் திரைப்படத்தை தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
8 தோட்டாக்கள் படத்தை இயக்கி பெருமளவில் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ். அதன் பின்னர் நடிகர் அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது.


அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதா ரவி, போன்ற பெரிய நடிகர் பட்டாளம் நடித்த இந்த திரைப்படம் அனைவரின் மத்தியிலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தடைவிதிக்க கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பறக்கும் தட்டுக்கள் குறித்த வழக்கு - மே17-ந் தேதி விசாரணை
அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ந் தேதி மேற்கொள்ள உள்ளது.
2. நடிகை பலாத்கார வழக்கு: காவ்யா மாதவன் வங்கி லாக்கரில் அதிரடி சோதனை
பிரபல நடிகை காரில் பலாத்கார வழக்கில் காவ்யா மாதவனிடம் போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
3. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. கடலூரில் ஏப்ரலில் பொது இடங்களில் மது அருந்திய 5,347 பேர் மீது வழக்கு
கடலூரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பொது இடங்களில் மது அருந்தியதாக 5,347 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
நடிகர் அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.