விழித்திரு


விழித்திரு
x
தினத்தந்தி 30 Sept 2017 1:00 AM IST (Updated: 30 Sept 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

'அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'விழித்திரு'.

கிருஷ்ணா -  வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'விழித்திரு' படத்தை,  'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா, எஸ் பி சரண், ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா,  சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசை சத்யன் மகாலிங்கம், ஒளிப்பதிவு விஜய் மில்டன்.
1 More update

Next Story