சிவகார்த்திகேயன் உடன் நடிக்கும் சாய் பல்லவி!


சிவகார்த்திகேயன் உடன் நடிக்கும் சாய் பல்லவி!
x
தினத்தந்தி 9 May 2022 8:28 PM IST (Updated: 9 May 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார்.

சென்னை,

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ள நிலையில், அயலான் படத்தின் இறுதிகட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ஒன்றிலும், அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் ‘சிவகார்த்திகேயன் 21’ என்ற படத்திலும் நடிக்கிறார். 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Next Story