3-வது ஒருநாள் போட்டி : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்


3-வது ஒருநாள் போட்டி : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்
x
தினத்தந்தி 10 Feb 2022 9:08 AM GMT (Updated: 10 Feb 2022 9:08 AM GMT)

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.

 ஆமதாபாத்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான  ஒருநாள்  போட்டியில்  2 போட்டியில்  இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3 வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது. தொடரை கைப்பற்றியதால் நாளைய போட்டியில் இந்திய அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story