
இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு
இலங்கைக்கு 45 கோடி டாலர் நிதியுதவித் தொகுப்பு வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.
12 Jan 2026 9:09 PM IST
2 நாள் பயணமாக ஜெர்மன் அதிபர் மெர்ஸ் இன்று இந்தியா வருகிறார்
ராணுவ ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 Jan 2026 6:28 AM IST
வளமான இந்தியாவை உருவாக்கப்போகும் ஜென் இசட்-ஜென் ஆல்பா
2013 முதல் 2025 வரை பிறந்தவர்கள் “ஜென் ஆல்பா” என்று அழைக்கப்படுகின்றனர்.
12 Jan 2026 4:38 AM IST
விராட், கில் அபாரம்...நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
11 Jan 2026 9:42 PM IST
இந்தியா மீது உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி
கடந்த 11 ஆண்டுகளில், மொபைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் நாடாக மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
11 Jan 2026 5:45 PM IST
இந்தியாவிற்கு வந்தடைந்த கால்பந்து உலகக் கோப்பை
ந்தியாவில் பிபா கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
11 Jan 2026 4:05 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 6 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்குகிறது.
11 Jan 2026 1:27 PM IST
சர்வதேச செஸ் போட்டி: நிகால் சரின் சாம்பியன்
நிகால் சரின் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
10 Jan 2026 8:30 PM IST
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
பி.வி.சிந்து, வாங் ஜி யியை (சீனா) எதிர்கொண்டார்.
10 Jan 2026 3:40 PM IST
சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 33 சதவீதம் அதிகரிப்பு
இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
10 Jan 2026 5:20 AM IST
‘1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் எனக்கு நன்றி கூறினார்’ - டிரம்ப் மீண்டும் பேச்சு
நோபல் பரிசை பெறுவதற்கு தன்னை விட தகுதி வாய்ந்த வேறு ஒரு நபர் இருக்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
10 Jan 2026 5:18 AM IST
மதவாத சம்பவங்களை வங்காளதேசம் உறுதியாக கையாள வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்
மதவாத சம்பவங்களை வங்காளதேசம் உறுதியாக கையாள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
10 Jan 2026 1:57 AM IST




