அதிகாலை இருட்டு


அதிகாலை இருட்டு
x
தினத்தந்தி 29 April 2017 12:58 PM GMT (Updated: 29 April 2017 12:58 PM GMT)

தேவிபாலா நாவல் என்று சொன்னாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

தேவிபாலா நாவல் என்று சொன்னாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. அவர் எழுதி தினத்தந்தி குடும்ப மலரில் ‘அதிகாலை இருட்டு’ என்ற தலைப்பில் வெளிவந்த நாவல் இது.

தலைப்பைப் பார்த்தவுடன் இது ‘துப்பறியும் தொடர் என்று தோன்றும். ஆனால் இது முழுக்க முழுக்க உணர்ச்சிகரமான குடும்ப நாவல்.

சீதாவை அவளுடைய காதலன் சாரதி கைவிடுகிறான். ஒரு பெண் குழந்தைக்கு தாயான சீதா, அந்த உண்மையை மறைத்து சபாபதியை மணந்து கோடீஸ்வரியாகிறாள்.

மகள் காஞ்சனாவை சீதா அடையாளம் கண்டு கொண்டபோதிலும் அதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அந்தஸ்து தடுக்கிறது.

இறுதியில் சாரதி, காஞ்சனா, சீதா, சாரதியின் மகன் சுனில் ஆகியோர் ஒரே நேரத்தில் சந்திக்கிறார்கள்.

உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. ‘‘இந்த உண்மை சபாபதிக்கும், சாரதியின் மனைவி ராஜிக்கும் தெரிய வேண்டாம். எனக்கு இரண்டு அம்மா; இரண்டு அப்பா’’ என்று காஞ்சனா சொல்ல கதை சுபமாக முடிகிறது.

பாசத்துக்கு ஏங்கும் இதயங்களின் வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது, இந்த நாவல்.

உங்கள் ஊர் தினத்தந்தி அலுவலகங்கள் மற்றும் தினத்தந்தி ஏஜென்டுகளிடமும் புத்தகங்கள் கிடைக்கும்.

வெளியீடு : தினத்தந்தி பதிப்பகம்,


86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி,

சென்னை–600 007.

போன் : 044–2530 3436 / 2530 3000

கைபேசி: 72999 90399

www.dailythanthi.com


புத்தகங்கள் ஆர்டர் செய்ய:

e mail: mgrthanthipub@dt.co.in

SMS: DTBOOK <SPACE> Name to 56060

(e mail, SMS
மூலம் பதிவு செய்பவர்கள் தங்களின் முகவரி

மற்றும் செல்போன் நம்பரை பதிவு செய்யவும்)

பக்கங்கள் : 272                   விலை : ரூ.120/–


––––––––––––––––

புத்தகங்கள் கிடைக்குமிடம்:

சென்னை 72999 90399 – 72990 56399  மதுரை 98416 99313

திண்டுக்கல் 98416 99314  திருச்சி 98417 41955 தஞ்சாவூர் 98412 66391

கோயம்புத்தூர் 98417 49153  ஈரோடு 98416 97441 சேலம் 98416 97407

திருநெல்வேலி 98417 49255  நாகர்கோவில்  98416 97408 வேலூர் 98418 20933

கடலூர் 98417 42955 புதுச்சேரி 98417 49267 பெங்களூர் 99801 21771

மும்பை 98923 35628 திருப்பூர் 72990 39433


––––––––––––––––

மொத்த தேவைக்கு அணுகவும் : 72999 90399

–––––––––––––––––––

Next Story