எண்ணங்களுக்கேற்ப நிறம் மாறும் ஸ்மார்ட் பல்ப்


எண்ணங்களுக்கேற்ப நிறம் மாறும் ஸ்மார்ட் பல்ப்
x
தினத்தந்தி 12 Dec 2018 12:19 PM IST (Updated: 12 Dec 2018 12:19 PM IST)
t-max-icont-min-icon

நாம் மட்டும் ஸ்மார்ட்டாக இருந்தால் போதாது. நாம் உபயோகிக்கும் அனைத்து பொருட்களும் ஸ்மார்ட்டாக இருப்பதும் அவசியம்.

ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் எண்ணத்துக்கேற்ப நிறம் மாற்றக்கூடிய ஸ்மார்ட் பல்புகளை கூகீக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாக, விளக்கின் வெளிச்சத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும். நீங்கள் எந்தெந்த வண்ணங்களில் பல்ப் ஒளிர வேண்டும் என்று ஸ்மார்ட்போனில் நிர்ணயிக்கிறீர்களோ அந்த வண்ணத்தில் இது ஒளிரும். உங்கள் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்ட வந்துவிட்டது ஸ்மார்ட் பல்ப்.

இதன் விலை ரூ.2,940.


Next Story