மாவட்ட செய்திகள்

தேளூர் திறன் மின்மாற்றியில் 3 நாட்கள் பராமரிப்பு பணிகள்; இன்று தொடங்குகிறது + "||" + 3 days maintenance work on the Aluminum Transformer; Today begins

தேளூர் திறன் மின்மாற்றியில் 3 நாட்கள் பராமரிப்பு பணிகள்; இன்று தொடங்குகிறது

தேளூர் திறன் மின்மாற்றியில் 3 நாட்கள் பராமரிப்பு பணிகள்; இன்று தொடங்குகிறது
அரியலூர் கோட்டம் மற்றும் உப கோட்டத்திற்கு உட்பட்ட தேளூர் துணை மின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றி எண் 1-ல் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் வரை நடைபெறுகிறது.
அரியலூர்,

அரியலூர் கோட்டம் மற்றும் உப கோட்டத்திற்கு உட்பட்ட தேளூர் துணை மின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றி எண் 1-ல் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த துணை மின் நிலையத்தின் பெரிய திருக்கோணம் மின்பாதையில் இருந்து மின்சாரம் பெறும் வாழைக்குழி, சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, சிலுப்பனூர், ஓரியூர், ஓட்டக்கோவில் பகுதிகள், கீழப்பழூர் துணை மின்நிலைய கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட மின்பாதைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. விளாங்குடி மின்பாதையில் உள்ள நாச்சியார்பேட்டை, மணகெதி, ஆதிச்சனூர் ஆகிய பகுதிகள் உடையார்பாளையம் துணை மின் நிலையம் த.மேலூர் மின்பாதைக்கும் மற்றும் தேளூர் மின்பாதையில் உள்ள தேளூர் மற்றும் குடிசல் பகுதிகள் அரியலூர் துணை மின்நிலையம் அஸ்தினாபுரம் மின்பாதைக்கும் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் இருமுனை மற்றும் மும்முனை மின்சாரம் வழங்குவதில் மாற்றம் ஏற்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தேளூர் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலத்தில் படகுகள், வலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
மீன்பிடி தடைகாலத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் படகுகள், வலைகள் சீரமைப்பு பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. திருச்சி பொன்மலை பணிமனையில் புதுப்பொலிவு பெற்ற ஊட்டி மலை ரெயில் என்ஜின் டிரெய்லர் லாரியில் அனுப்பி வைப்பு
ஊட்டி மலை ரெயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து புதுப்பொலிவுடன் அந்த ரெயில் என்ஜின் டிரெய்லர் லாரியில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது.
3. தஞ்சை அருகே வெள்ளரிக்காய் அறுவடை பணிகள் தீவிரம் 100 காய்கள் ரூ.300-க்கு விற்பனை
தஞ்சை அருகே வெள்ளரிக்காய் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 காய்கள் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 945 டன் நெல், சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
5. திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்
திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என தென்னகரெயில்வே பொதுமேலாளர்் குல்ஸ்ரஷ்தா கூறினார்.