மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் நியமனம் + "||" + In Virudhunagar district Appointment of AIADMK city administrators

விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் நியமனம்

விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் நியமனம்
விருதுநகர் மாவட்டத்தில் நகரம் வாரியாக அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர், 

விருதுநகர் நகர அவைத்தலைவராக ஜெயபாண்டியன், செயலாளராக முகமது நயினார், இணை செயலாளராக பிரியா, துணை செயலாளர்களாக ஜோதிமணி, கண்ணன், பொருளாளராக வக்கீல் ஸ்ரீதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் முனியசாமி, முருகன், செயலாளர் நாகசுப்பிரமணியன், இணை செயலாளர்கள் வாகிதலி, கணேஷ் கண்ணன், துணை செயலாளர்கள் எஸ்.பி.பாண்டிய ராஜன், ஜெயபாலன், பொருளாளர் பாண்டி, ஜெயலலிதா பேரவை தலைவர் விஜயபாஸ்கரன், துணைத்தலைவர்கள் செய்யது இப்ராகிம், கார்த்திகை செல்வம் செயலாளர் கணேஷ் குரு, இணை செயலாளர்கள்முகம்மது காசிம், மனோஜ் கண்ணன், துணை செயலாளர்கள் ஜெயராமகிருஷ்ணன், சஞ்சித்குமார், பொருளாளர் காமராஜ் பெருமாள்.

எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் மணிகண்டராஜா, துணைத்தலைவர்கள் பிரபாகரன், ஜெகன்ராஜ், செயலாளர் காளிராஜ், இணைசெயலாளர்கள் தமிமுன் அன்சாரி, மகேசுவரன், துணைசெயலாளர்கள் நடராஜன், மணிகண்டன், பொருளாளர் பாண்டியராஜ். மகளிர் அணி தலைவர் மஞ்சுளா, துணைத்தலைவர்கள் பாண்டியம்மாள், மாரியம்மாள் செயலாளர் தனலட்சுமி இணைசெயலாளர்கள் சித்ரா, மைதிலி துணைசெயலாளர்கள் காளஸ்வரி, சிவபாக்கியம் பொருளாளர் கார்த்திகை செல்வி.

மாணவர் அணி தலைவர் செந்தில்குமார் துணைத்தலைவர்கள் பாலாஜி, சிக்கந்தர் ராஜா, செயலாளர் கார்த்திக், இணைசெயலாளர்கள் ஆதவன், பி.கார்த்தி, துணைசெயலாளர்கள் அரவிந்தன், அருண்ராஜ், பொருளாளர் கலைகதிரவன். மீனவ பிரிவு தலைவர் ராஜமாணிக்கம் துணைத்தலைவர்கள் பரமசிவம், காளஸ்வரி செயலாளர் சரவணன், இணை செயலாளர்கள் மாரிக்கனி, முரளி, துணை செயலாளர்கள் சோனைமுத்து, அழகுசுந்தரமூர்த்தி, பொருளாளர் சரவணகுமார். கலை இலக்கிய அணி தலைவர் சேகர் துணைத்தலைவர்கள் மாரிக்கனி, சிவக்குமார் நகர செயலாளர் சந்தோஷ் பாண்டி நகர் இணை செயலாளர் வெங்கடேஷ், காளஸ்வரன் நகர துணை செயலாளர்கள் சதீஷ், சுகுமாறன் பொருளாளர் அருண் சிவராஜன்.

நகர அமைப்பு சாரா ஓட்டுனர்கள் தலைவர் முகம்மது ரகீம்கான், துணைத்தலைவர்கள் அருணகிரி, கணேசன், செயலாளர் முரளி, இணை செயலாளர்கள் மாரிக்கனி, செந்தில் துணை செயலாளர்கள் முத்துக்குமார், ராமச்சந்திரன், பொருளாளர் கருப்பையா. இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் கார்த்திகை ராஜன், துணைத்தலைவர்கள் மாரீஸ்வரி, அருள் பிரபாவதி, அருண்குமார், கருப்பசாமி, தைரியராஜ், ஜெர்லின், ஜான், செயலாளர் ராஜேஷ்குமார், இணை செயலாளர்கள் மணிமாலா, அர்ச்சனா, சங்கர், ராஜா, ஜெயினுலாப்தீன், நாகராஜன், விக்னேஷ், துணை செயலாளர்கள் கோகிலா, முருகேஷ்வரி, சூசை மாணிக்கம், முகம்மது அசாருதீன், ராஜ்குமார், சுந்தரபாண்டியன், முகம்மது காசிம் பொருளாளர் நாகேந்திர பிரபா.

சிவகாசி நகர அவைத்தலைவர் மணிகண்டன், செயலாளர்கள் அசன்பக்ரூதீன், இணை செயலாளர் காந்தி, துணை செயலாளர்கள் பிரமிளா, கர்ணன், பொருளாளர் முனிசுவரன்.

சாத்தூர் நகர அவைத்தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் என்.பி.எஸ்.வாசன், இணை செயலாளர் கஸ்தூரி, துணை செயலாளர்கள் கலாதேவி, குருசாமி பொருளாளர் குமார்.

அருப்புக்கோட்டை அவைத்தலைவர் வீரசுப்பிரமணி, செயலாளர் சக்திவேல் பாண்டியன், இணை செயலாளர் தெய்வரத்தினம், துணைசெயலாளர்கள் முத்துமாரி, தர்மர் பொருளாளர் செந்தமிழ்செல்வன்.

ராஜபாளையம் அவைத்தலைவர் பரமசிவம், செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் முத்து விஜயபாப்புராஜ், துணை செயலாளர்கள் ஞானசுந்தரி, பால்ராஜ், பொருளாளர் ராமசுப்பிரமணியராஜா.

ஸ்ரீவில்லிபுத்தூர் அவைத்தலைவர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், செயலாளர் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், இணை செயலாளர் செல்வக்கனி வன்னியராஜ், துணை செயலாளர்கள் அருள்மேரி, கருமாரி முருகன், பொருளாளர் சுகுமாறன்.

திருத்தங்கல் அவைத்தலைவர் கோவில்பிள்ளை, செயலாளர் பொன்சக்திவேல், இணை செயலாளர் வசந்தி சேதுராமன், துணை செயலாளர்கள் சித்ரா, பாண்டியராஜா, காளிராஜன், பொருளாளர் முருகன்.

தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 129 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 129 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி கலெக்டர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
3. விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா - டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள்
டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.