காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம்
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
10 Sep 2024 5:34 PM GMTதேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்
தேசிய மருத்துவ ஆணையம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.
3 July 2024 6:03 PM GMTமேற்கு வங்காளம்: வாக்கு மையத்தில் அத்துமீறல்; தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி
மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
13 May 2024 9:38 AM GMTசென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
8 April 2024 6:12 PM GMTபுதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை கோரி காங்கிரஸ் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் பெண் பிரமுகர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
11 March 2024 11:37 PM GMTபுதிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக 14ந் தேதி ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழு ஆலோசனை நடத்துகிறது
11 March 2024 5:14 PM GMT2 புதிய தேர்தல் கமிஷனர்கள் 15-ந் தேதிக்குள் நியமனம்: விரைவில் கூடுகிறது பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் நேரத்தில் 2 காலியிடங்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் சர்ச்சை ஆக்கி இருந்தன.
10 March 2024 9:46 PM GMTவேங்கை வயல் விவகாரம்: புதிய விசாரணை அதிகாரியை நியமனம் செய்து உத்தரவு
வேங்கை வயல் விவகாரத்தில் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும்நிலையில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
12 Feb 2024 10:16 AM GMTநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐக்கிய ஜனதாதளத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் ஒப்புதலுடன் இந்த நியமனம் நடந்துள்ளது.
20 Jan 2024 11:27 PM GMTதமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய புதிய உறுப்பினர்கள் நியமனம்
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக ரா.வீரப்பன், ஆர்.ரோஜா, ரவிச்சந்திரன், நா.மணிமாறன், பாபு, எஸ்.குமார், எஸ்.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
13 Dec 2023 9:41 PM GMT147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
கோவை சரகத்தில் குற்றங்களை தடுக்க 147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் கூறினார்.
19 Oct 2023 8:15 PM GMTதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 145 பேரை நியமிக்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
19 Oct 2023 5:53 PM GMT