மாவட்ட செய்திகள்

கந்தம்பாளையம் அருகே கல்லூரி பஸ் மோதி மூதாட்டி சாவு டிரைவர் கைது + "||" + The driver of a college bus collision near Kandampalayam has been arrested

கந்தம்பாளையம் அருகே கல்லூரி பஸ் மோதி மூதாட்டி சாவு டிரைவர் கைது

கந்தம்பாளையம் அருகே கல்லூரி பஸ் மோதி மூதாட்டி சாவு டிரைவர் கைது
கந்தம்பாளையம் அருகே, கல்லூரி பஸ் மோதி மூதாட்டி இறந்தார். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கந்தம்பாளையம்,

பரமத்தி வட்டம் கந்தம் பாளையம் அருகே உள்ள வசந்தபுரத்தில் குடியிருந்து வந்தவர் கண்ணம்மாள் (வயது 70). இவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்ல வேண்டி, திருச்செங்கோடு - பரமத்தி செல்லும் மெயின் ரோட்டில் வசந்தபுரத்தில் தார்சாலையை கடக்க முயன்றார்.


அப்போது கரூரில் இருந்து வந்த கரூர் எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரி பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பரிதாப சாவு

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி பஸ் டிரைவர் பரமத்தியை சேர்ந்த கனகராஜ் (54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அம்பையில் பயங்கரம் அம்மிக்கல்லை தலையில் போட்டு டிரைவர் கொலை மனைவி கைது
அம்பையில் அம்மிக்கல்லை தலையில் போட்டு டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
2. மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது
மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
3. மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது
மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
4. இந்து மதத்தை இழிவுபடுத்தி பேச்சு; சினிமா இயக்குனர் வேலுபிரபாகரன் கைது
இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் சினிமா இயக்குனர் வேலுபிரபாகரனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
5. நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று காட்டில் வீசி சென்ற கணவர் கைது உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்
நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் மனைவியை கொன்று காட்டில் வீசி சென்ற கணவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த நண்பரும் போலீசில் சிக்கினார்.