கொட்டாம்பட்டி : மதுபாட்டில்கள் பறிமுதல்


கொட்டாம்பட்டி : மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Feb 2021 2:32 PM GMT (Updated: 2 Feb 2021 2:35 PM GMT)

கொட்டாம்பட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி சிறப்பு சார்பு ஆய்வாளர் அப்துல்ரஹீம் சேட் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்ேபாது பள்ளபட்டி மோட்டல் அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த கருப்பன் (வயது 72) என்பவரிடமிருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கருப்பன் கைது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story