மாவட்ட செய்திகள்

தொழிலாளி தற்கொலை + "||" + Worker suicide

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை
சங்கரன்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் காசிமணி மகன் மணிக்கிரிவன் (34). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் ரேவதி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது சங்கரன்கோவில் ெரயில் நிலையம் எதிரே உள்ள பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிக்கிரிவன் வருமானம் போதாததால் அவருடைய மனைவி சங்கரன்கோவிலில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது மணிக்கிரீவனுக்கு பிடிக்காததால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த மணிக்கிரீவன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தபோது மணிக்கிரீவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை
எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
சாத்தூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து ெகாண்டார்.
3. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தேனி அருகே விஷம் குடித்து தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
4. தென்திருப்பேரை அருகே தொழிலாளி தற்கொலை
தென்திருப்பேரை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
5. தொழிலாளி தற்கொலை
வாடிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை