மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம் + "||" + 3 arrested for murder of youth Killed for listening and harassing exposed

வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்

வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்
வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்.
திரு.வி.க. நகர், 

சென்னை ஓட்டேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மதன் (வயது 30). இவர், நேற்று முன்தினம் இரவு பாஷ்யம் 3-வது தெருவில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக ஓட்டேரியை சேர்ந்த சூர்யா (22), சக்திவேல் (20) மற்றும் கார்த்திக் (28) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் கொலையான மதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யாவுக்கும் கஞ்சா விற்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் மதன் தொடர்ந்து சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கஞ்சா கேட்டு தொல்லை செய்ததால் அவரை கொலை செய்ததாக கைதான 3 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சத்யா, ஜீவா, பூபதி, சுரேஷ் ஆகிய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
2. ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது
திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது
திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. 7 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை: கோவை வாலிபருக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு; ஐகோர்ட்டு தீர்ப்பு
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கோவை வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
5. அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையினரை பிடிக்க தனிப்படை போலீசார் திருவள்ளூர் விரைந்தனர்
அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையினரை பிடிக்க தனிப்படை போலீசார் திருவள்ளூர் விரைந்தனர்.