இருக்கைக்காக நடந்த மோதல்.. ஓடும் ரெயிலில் பயணியை கொடூரமாக கொன்ற கும்பல்
தவுகித்துக்கும் சுல்தான்பூர் மாவட்டம் கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
5 Dec 2024 4:23 PM ISTஅமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி சுட்டுக் கொலை
முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாமஸ் வந்தபோது, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 9:23 PM ISTகள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்ற பெண்
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்று நாடகமாடிய பெண்ணை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
24 Nov 2024 8:39 AM ISTஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
20 Nov 2024 9:06 PM ISTதஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை - தலைவர்கள் கண்டனம்
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
20 Nov 2024 1:48 PM ISTதஞ்சாவூர்: பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..?
மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.
20 Nov 2024 12:04 PM ISTசொத்து தகராறில் தாய், சகோதரியை கொன்ற மகன் கைது
கொல்லப்பட்ட இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே முழு விவரம் தெரியவரும் என போலீஸ் அதிகாரி அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 3:33 PM ISTவாய் தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணின் தாய் அடித்துக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
30 Oct 2024 11:58 AM ISTரூ.8 கோடிக்காக தொழிலதிபரை கொன்ற மனைவி... 800 கி.மீ. தொலைவில் உடலை எரித்த கொடூரம்
கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் காரை போலீசார் கண்காணித்ததில் குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
28 Oct 2024 8:06 PM ISTபாபா சித்திக் கொலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பாபா சித்திக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 Oct 2024 3:38 PM ISTபெண் டாக்டர் கொலை வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கொல்கத்தாவில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் குடும்பத்தினரை மம்தா பானர்ஜி நேற்று சந்தித்தார்.
13 Aug 2024 7:28 AM ISTபயிற்சி பெண் டாக்டர் கொலை: பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலம்
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
10 Aug 2024 1:12 PM IST