மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஓட்டு போட்டனர் + "||" + Assembly elections: K. Veeramani and poet Vairamuthu cast their votes

சட்டமன்ற தேர்தல்: கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஓட்டு போட்டனர்

சட்டமன்ற தேர்தல்: கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஓட்டு போட்டனர்
சட்டமன்ற தேர்தல்: கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஓட்டு போட்டனர்.
சென்னை, 

சென்னை அடையாறு காமராஜ் அவென்யூ 2-வது சாலையில் அமைந்துள்ள பாப்பான்சாவடி சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வாக்களித்தார்.

கவிஞர் வைரமுத்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.