மாவட்ட செய்திகள்

சக்கம்மாள்புரத்தில்அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா + "||" + ayya vaikundasamy temple festival at sakkammalpuram

சக்கம்மாள்புரத்தில்அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா

சக்கம்மாள்புரத்தில்அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா
சக்கம்மாள்புரத்தில் அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகரன்மடம் பஞ்சாயத்தில் சக்கம்மாள்புரம் கருணைபதியில் உள்ள ஸ்ரீ அய்யாவைகுண்ட சுவாமி 11-வதுஆண்டு திருவிழா நடைபெற்றது. அன்று காலையில் சுவாமிக்கு விசேஷ பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது.பின்பு அய்யா வைகுண்டசுவாமியின் சப்பரபவனி வீதிவீதியாக உலா வந்தது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கோபி அருகே பால மாரியம்மன் கோவில் திருவிழா
கோபி அருகே உள்ள பால மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
2. கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
3. தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
4. காளியம்மன் கோவில் திருவிழா
மானூத்து கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
5. பாம்பலம்மன் கோவில் திருவிழா
பாம்பலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.