மாவட்ட செய்திகள்

மார்ச்சநாயக்கன்பாளையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் + "||" + Power outage

மார்ச்சநாயக்கன்பாளையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

மார்ச்சநாயக்கன்பாளையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
மார்ச்சநாயக்கன்பாளையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 

இதன் காரணமாக பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, பூச்சனாரி, திம்மங்குத்து, சாத்துப்பாறைசித்தூர், சாமியாண்டிபுதூர், நாதேகவுண்டன்புதூர், மண்ணூர் ராமநாதபுரம், ராமபட்டிணம், கோபாலபுரம், தாவளம் பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 

மேற்கண்ட தகவல் செயற்பொறியாளர் செந்தில்வேல் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.