புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா


புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 April 2021 12:05 PM IST (Updated: 23 April 2021 12:05 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுவை,

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில்  41 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில், மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது.  

Next Story