மாவட்ட செய்திகள்

வாலிபர் தற்கொலை + "||" + youth suicide

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை
பேட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:

பேட்டையை அடுத்த பழவூர் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் அருணாசலம் (வயது 19). இவர் தனது தந்தையிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர வலியுறுத்தி வந்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் வாங்கித்தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த அருணாசலம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாசலம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
குன்னம் அருகே நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
காரைக்குடியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. குல தெய்வ கோவில் அருகே டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
கடன் தொல்லை காரணமாக குல தெய்வ கோவில் அருகே டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. தொழிலாளி தற்கொலை
கடையநல்லூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.