கொரோனா தடுப்பூசி முகாம்
காகிதபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது
நொய்யல்
கரூர் மாவட்டம் காகிதபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் சாந்தி, கிராம சுகாதார செவிலியர் விஜயலட்சுமி மற்றும் மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் காகிதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல கரைப்பாளையத்தில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் திருக்காடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Related Tags :
Next Story