மாவட்ட செய்திகள்

மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Grandmother commits suicide by hanging

மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த பெரியதம்பியின் மனைவி சீனியம்மாள்(வயது 75). இவர் முதுகுத்தண்டு வலி காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் வீட்டுத்தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மகன் பன்னீர்செல்வம் தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து சீனியம்மாளின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிரைவர்- எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர்- எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
2. தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
கணவருக்கு வேலை இல்லாததால் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
3. முதியவர் தற்கொலை
முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
4. வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
5. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை