மாவட்ட செய்திகள்

இன்று மின்சார நிறுத்தம் ரத்து + "||" + power cut

இன்று மின்சார நிறுத்தம் ரத்து

இன்று மின்சார நிறுத்தம் ரத்து
நயினார்கோவில் பகுதியில் இன்று மின்சார நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது.
நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியில் முளைப்பாரி திருவிழா நடைபெற உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்ட மின்சார நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக நயினார்கோவில் உதவி மின்பொறியாளர் தெரிவித்தார்.