மாவட்ட செய்திகள்

வாலிபரை தாக்கிய 3 ேபர் கைது + "||" + Arrested

வாலிபரை தாக்கிய 3 ேபர் கைது

வாலிபரை தாக்கிய 3 ேபர் கைது
ராஜபாளையத்தில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம். 
ராஜபாளையம் பச்சை காலனியை சேர்ந்தவர் பாண்டிராஜ் (வயது27). இவர் முடி வெட்டும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் பித்தளை தகடு, விபூதி, குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், அவருடைய சித்தப்பா கருணாநிதியிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி கருணாநிதி மகன் சின்னச்சாமி (30) உள்பட 3 பேர் சேர்ந்து கம்பினால் பாண்டிராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமி உள்பட 3 பேரையும் கைது ெசய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பஸ்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
மதுரையில் அரசு பஸ்களில் இருந்து பேட்டரிகள் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; 2 பெண்கள் கைது
மதுரையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறித்த 2 பெண்களை கைது செய்தனர்
3. அரிசி அரவை ஆலையில் மின் மோட்டார் திருட்டு; 3 பேர் கைது
அரிசி அரவை ஆலையில் மின் மோட்டார் திருடியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கோவில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபர் கைது
கோவில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. பொக்லைன் எந்திர டேங்கில் இருந்து டீசல் திருடிய தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் கைது
ஆவூர் அருகே பொக்லைன் எந்திர டேங்கில் இருந்து டீசல் திருடிய தந்தை, மகன்கள் உள்பட 3 பேர்கைது செய்யப்பட்டனர்.