மாவட்ட செய்திகள்

மதுவிற்றவர் கைது + "||" + Arrested

மதுவிற்றவர் கைது

மதுவிற்றவர் கைது
சாத்தூரில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒ.மேட்டுபட்டி இந்திரா காலனி பஸ் ஸ்டாப் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த காளிராஜ் (வயது 40) என்பவரிடம் 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
2. மாடுகள் திருடிய சிறுவன் உள்பட 6 பேர் கைது
மாடுகள் திருடிய சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
சாத்தூர் அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேைர போலீசார் கைது செய்தனர்.
4. சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது
சிவகாசியில் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
5. மணல் லாரி பறிமுதல்; உரிமையாளர் கைது
மணல் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை