ராமேசுவரம்-பைசாபாத் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


ராமேசுவரம்-பைசாபாத் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2021 5:44 PM IST (Updated: 1 Aug 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம்-பைசாபாத் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

ராமேசுவரம்-பைசாபாத் (வண்டி எண்: 06793) இடையே செப்டம்பர் 19-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 11.55 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து அதிவிரைவு ரெயிலாக இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக பைசாபாத்-ராமேசுவரம் (06794) இடையே செப்டம்பர்22-ந்தேதி முதல் புதன்கிழமைதோறும் இரவு 10.45 மணிக்கு பைசாபாத் ரெயில் நிலையத்தில் இருந்து அதிவிரைவு ரெயிலாக புறப்படும்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Next Story