திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 63 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 63 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 12:32 PM GMT (Updated: 31 Aug 2021 12:32 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 295 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 674 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,782 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story